ஈரோடு பதிவர் சங்கமம் - நான் அடிச்சா தாங்கமாட்ட


வெற்றிகரமாக ஈரோடு பதிவர் சங்கமம் முடிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சொச்சம் பேர் வந்திருந்தனர்.

ஈரோட்டில் பதிவுலகம் தொடர்பான பலவற்றின் ஆரம்பமாக மட்டுமே இந்த சங்கமத்தை எடுத்துக் கொள்ளமுடியும். இனி என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்துதான் இன்றைய வெற்றி.

நான் கொஞ்சம் தொழில்நுட்பமாக எதிர்பார்த்து போனேன். ஆனால் மூன்று மணி நேரத்தில் ஓரளவிற்குதான் பேச முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

விவாதத்தில், அனானிமஸ் பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டது.

நான் எதுவும் கேமரா கொண்டு செல்லாததால் சங்கமம் தொடர்பான புகைப்படம் போட முடியவில்லை. எப்படியும் மற்ற பதிவர்கள் போட்டு தாக்கப் போகிறார்கள். அதில் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் - ஈரோடு மாவட்ட வரலாறு - நூல் இலவசமாக வழங்கப்பட்டது. சைவம்/அசைவம் உணவுகள் சூடாகவே பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

12 Response to "ஈரோடு பதிவர் சங்கமம் - நான் அடிச்சா தாங்கமாட்ட"

 1. அண்ணாமலையான் says:
  December 20, 2009 at 10:41 AM

  நன்றி, பகிர்ந்தமைக்கு..

 2. மைக் முனுசாமி says:
  December 21, 2009 at 11:57 AM

  நன்றி அண்ணாமலையான் அவர்களே..

 3. வால்பையன் says:
  December 21, 2009 at 8:21 PM

  சுருக்கமா இருந்தாலும் நிறைவா இருக்கு தல!

 4. ஈரோடு கதிர் says:
  December 21, 2009 at 10:30 PM

  நன்றி வருகைக்கு / பகிர்வுக்கு

 5. RAMYA says:
  December 21, 2009 at 10:53 PM

  நன்றி, பகிர்ந்தமைக்கு!!

 6. ஈரோடு கோடீஸ் says:
  December 21, 2009 at 11:08 PM

  தங்கள் வருகைக்கும் நன்றி, என்னைச் சந்திச்சதுக்கும் நன்றி

 7. க.பாலாசி says:
  December 22, 2009 at 1:30 AM

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி...

 8. ஆரூரன் விசுவநாதன் says:
  December 22, 2009 at 4:04 AM

  பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

 9. cheena (சீனா) says:
  December 22, 2009 at 10:52 AM

  அன்பின் மைக்

  பகிர்வினிற்கு நன்றி

  நல்வாழ்த்துகள்

 10. butterfly Surya says:
  December 23, 2009 at 1:13 AM

  நன்றி நண்பரே..

  தொகுப்பில் இணைத்துள்ளேன்.

  http://mynandavanam.blogspot.com/search/label/Erode%20Meet

 11. Bogy.in says:
  March 7, 2010 at 6:47 AM

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

 12. ஆகாயமனிதன்.. says:
  September 7, 2010 at 7:57 PM

  மைக் முனுசாமி...
  மீண்டு'ம்
  ஆனா, இப்போ 'மைக் முனிஷ்'