அரசு பள்ளி SSLC/10th கேள்வித்தாள்கள் 2005-2009 வரை ஒரே ஃபைலில்

விரைவில் 10-ம் வகுப்பு அரசுத்தேர்வு நடைபெற இருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான கேள்வித்தாள்கள் அடங்கிய ஃபைல் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அதனை டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்...

http://www.4shared.com/file/238476818/527ae803/10th_Questions.html

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈரோடு பதிவர் சங்கமம் - நான் அடிச்சா தாங்கமாட்ட


வெற்றிகரமாக ஈரோடு பதிவர் சங்கமம் முடிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சொச்சம் பேர் வந்திருந்தனர்.

ஈரோட்டில் பதிவுலகம் தொடர்பான பலவற்றின் ஆரம்பமாக மட்டுமே இந்த சங்கமத்தை எடுத்துக் கொள்ளமுடியும். இனி என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்துதான் இன்றைய வெற்றி.

நான் கொஞ்சம் தொழில்நுட்பமாக எதிர்பார்த்து போனேன். ஆனால் மூன்று மணி நேரத்தில் ஓரளவிற்குதான் பேச முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

விவாதத்தில், அனானிமஸ் பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டது.

நான் எதுவும் கேமரா கொண்டு செல்லாததால் சங்கமம் தொடர்பான புகைப்படம் போட முடியவில்லை. எப்படியும் மற்ற பதிவர்கள் போட்டு தாக்கப் போகிறார்கள். அதில் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் - ஈரோடு மாவட்ட வரலாறு - நூல் இலவசமாக வழங்கப்பட்டது. சைவம்/அசைவம் உணவுகள் சூடாகவே பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சோதனை (எல்லோருக்கும் இனிமேல்...) பதிவு...

ரொம்ப வருசங்களுக்கு அப்புறம் மறுபடியும் பதிவு போடணும்னு தோணிச்சி. அதான் வந்துட்டேன். இனிமே ரெகுலரா பதிவு போடுவேன். எவ்வளவோ தாங்குறீங்க. இத தாங்க மாட்டீங்களா...???

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழக அரசின் பரிசு யாருக்கு..??

அக்டோபர் 2-ம் தேதி தமிழக முதல்வர் புதிய சலுகையை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். அது என்ன சலுகை என சரியாக யூகிப்பவருக்கு தமிழக அமாவாசை அமைச்சரின் சார்பில் யூகிப்பவரின் வீட்டிற்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்...

இதோ என் சாய்ஸ்...

1. ஒரு ரூபாய் அரிசியுடன் ஒரு கிலோ உப்பு இலவசமாக வழங்கப்படும்.
2. ஒரு குவார்ட்டர் பாட்டிலுடன் ஊறுகாய் இலவசமாக வழங்கப்படும். (எந்த வகை ஊறுகாய் என்பதை பயனாளிகளே தேர்வு செய்து கொள்ளலாம்)

கண்டிப்பாக மருத்துவர் ராமதாஸ் எதிர்பார்ப்பது போல் மதுவிலக்கு அமல்படுத்தபட மாட்டாது...

உங்களின் சாய்ஸை தவறாது பதிவிடுங்கள்... கடைசி தேதி செப்டம்பர் 25. போட்டியில் கலந்து கொள்ள இன்னும் சில நாட்களே உள்ளன...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS